December 5, 2025, 6:57 PM
26.7 C
Chennai

Tag: டேவிஸ் கோப்பை டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான தேதி அறிவிப்பு

இந்தியா - இத்தாலி அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கொல்கத்தாவில் பிப்ரவரி 1-2 தேதிகளில் புல்தரை மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.