December 5, 2025, 11:57 PM
26.6 C
Chennai

Tag: திரும்ப அழைக்கும் முறை

தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்தல்

திரும்ப அழைக்கும் கொள்கை, நடைமுறைக்கு வந்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் தூய்மை பெறும். மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை மக்களின் பிரதிநிதிகள் செம்மையாக ஆற்றுவர்.