Tag: நிகழ்ச்சியாக
ஆவணி திருவிழா 8ம் நாள் நிகழ்ச்சியாக திருச்செந்தூரில் இன்று பச்சை சாத்தி
திருச்செந்தூர் ஆவணி திருவிழாவில் இன்று, சுவாமி சண்முகப்பெருமான் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளுகிறார். அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கடந்த...

