December 6, 2025, 4:02 AM
24.9 C
Chennai

Tag: பகிரங்க மன்னிப்பு

கொதித்தெழுந்த பெண் பத்திரிகையாளர்கள்; விஜயபாஸ்கர் பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

பணி ரீதியாக கேள்விகள் கேட்ட பெண் பத்திரிகையாளரை இழிவு படுத்தும் வகையில் பதில் சொன்ன சுகாதாரத் துறை அமைச்சரின் செயல் கண்டனத்துக்குரியது. அவர் இந்த சம்பவத்துக்கு பகிங்கர மன்னிப்பு கேட்க வேண்டும்.