December 5, 2025, 5:08 PM
27.9 C
Chennai

Tag: பொம்மிநாயக்கன்பட்டி

தலித் மக்கள் மீதான இஸ்லாமியரின் வெறித் தாக்குதல்: இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

தேனி மாவட்டத்தில் ஹிந்து பட்டியலினத்தவர் மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மே 12 சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு, இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். 

பொம்மிநாயக்கன்பட்டியும் திருமாவளவனின் பொய் அரசியலும்!

நானும், பேராசிரியர் ஸ்ரீநிவாசன் அவர்களும் நேற்றைய முன் தினம் அந்த ஊருக்கு சென்ற போது, அந்த பகுதியில் பெண்கள் மட்டுமே இருந்தனர். ஹிந்து சமுதாயத்தை சேர்ந்த ஆண்கள் அனைவரும் காவல்துறையின் கெடுபிடிக்கு பயந்து கொண்டு வெளியூருக்கு சென்று விட்டதாக கூறினர்.

திருமாவளவனை திருப்பியனுப்பிய பொம்மிநாயக்கன்பட்டி மக்கள்..!

தேனி: கலவரம் நடந்து இரு வாரங்கள் கடந்த நிலையில், ஏதோ நெருக்குதலால் தங்கள் பகுதியைக் காண வருவதாகக் கூறி, விடுதலைக் கட்சித் தலைவர் திருமாவளவனை ஊருக்குள் விட மறுத்தனர் பொம்மிநாயக்கன்பட்டி மக்கள். 

பொம்மிநாயக்கன்பட்டியில் என்னதான் நடக்கிறது?: அதிர்ச்சியூட்டும் கள நிலவரம்!

முக்கியமாக,  தலித் மக்களின் நல்வாழ்விற்காகப் போராடுவதாகக் காட்டிக் கொண்டிருக்கும் கட்சிகள், அமைப்புகள் எதுவும் இந்தக் கிராமத் பக்கம் காணவேயில்லை. மாறாக, தலித்துகளுக்கு எதிரானவர்களாக இது வரை ஊடகங்களாலும், மற்ற அமைப்புகளாலும் சித்திரிக்கப்பட்ட ஹிந்து அமைப்புகள் கடுமையாகக் களப்பணியாற்றி  வருவதாகக் கூறுகின்றனர். 

பொம்மிநாயக்கன்பட்டியில் இஸ்லாமியர்களால் தாக்குதலுக்குள்ளான மக்களிடம் மன்னார்குடி ஜீயர் ஆறுதல்!

மன்னார்குடி செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் சுவாமிகள் அப்பகுதிக்கு வந்திருந்தார். பின்னர் அந்த மக்களிடையே எழுந்தருளி  அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.