தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியில் இஸ்லாமிய வன்முறையாளர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, வீடு, கடைகள், வாகனங்களை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கும் திருக்குலத்து மக்களுக்கு ஆறுதல் கூற, மன்னார்குடி செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் சுவாமிகள் அப்பகுதிக்கு வந்திருந்தார். பின்னர் அந்த மக்களிடையே எழுந்தருளி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பொம்மிநாயக்கன்பட்டியில் இஸ்லாமியர்களால் தாக்குதலுக்குள்ளான மக்களிடம் மன்னார்குடி ஜீயர் ஆறுதல்!
Popular Categories




