Tag: மோடி

மோடி படத்துடன் ரயில் டிக்கெட்; இரண்டு பேர் சஸ்பெண்ட்

உத்திரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரயில் டிக்கெட் விநியோகம் செய்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல் எனக்கூறி பாராபங்கி ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரயில் டிக்கெட் வழங்கிய...

மோடி தமிழகத்தின் பக்கம்

மோடி தமிழகத்தின் பக்கம்மோடி தமிழகத்தின் பக்கம் இருக்கிறார் ஆனால், தமிழகம் மோடியின் பக்கம் இருக்கவேண்டும் அது தான் நியாயம் என்றும் ஏன் தமிழகம் மோடியின் பக்கம் இருக்கவேண்டும் என்பதையும் விளக்கமாக எடுத்துரைக்கிறார் திரு....

புதிய பாரதம் – பெண்களுக்கு விடுதலை

புதிய பாரதம் - பெண்களுக்கு விடுதலைஅடுப்பூதும் பெண்கள் புகையின் கொடுமையிலிருந்து விடுதலையடைய நரேந்திர மோடி அரசு கொண்டு வந்தத் திட்டம் உஜ்வாலா. அனைத்துக் குடும்பங்களுக்கும் கேஸ் இணைப்பு கிடைக்க வழிவகைச் செய்த திட்டம்...

அன்றும்… இன்றும்…. – விலைவாசி உயர்வு

வெங்காய விலையேற்றத்துக்கு வாங்கும் மக்களையும், விளைவிக்கும் விவசாயிகளையும், விற்கும் வியாபாரிகளையும் குற்றம் சாட்டி பதுக்கல்காரர்களை கொள்ளையடிக்க விட்டது காங்கிரஸ் அரசு.பதுக்கல்காரர்களை கட்டுபடுத்தி சாமான்ய மக்களுக்கு வாழ்வு கொடுத்தது மோடியின் அரசுபதுக்கல் கொள்ளையருக்கு உங்கள் ஓட்டா?...

மோடி தமிழகத்தின் பக்கம் – ஆவாஸ் யோஜனா

மோடி தமிழகத்தின் பக்கம் - ஆவாஸ் யோஜனாகாணி நிலம் வேண்டும் என்ற பாரதியின் ஏக்கத்தை போல் ஒரு வீடு வேண்டும் என்ற ஏக்கத்தில் வாழும் இந்தியர்களின் கனவை நனவாக்க நரேந்திர மோடி அவர்களின்...

நிவாரண உதவியைத் திருடியது யார்?

நிவாரண உதவியைத் திருடியது யார்?எரியற வீட்டில் பிடுங்கும் அவலம் வேண்டுமா?ஆதரவற்றவன் பற்ற ஆதரவு கரம் வேண்டுமா?புயல் வெள்ள நிவாரணப் பணத்தை பிடுங்கல் இன்றி வழங்கிய வள்ளல் மோடி அவர்களின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு...
- 2026

புதிய பாரதம் – சுயச்சார்பை வலுபடுத்தும் திட்டம்

புதிய பாரதம் - சுயச்சார்பை வலுபடுத்தும் திட்டம்நரேந்திர மோடி அரசாங்கம் வந்தப் பின் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுச் செல்ல பல திட்டங்களை படிப்படியாக அமல்படுத்தியுள்ளது குறித்து கடந்தப் பகுதியில் அறிந்துக்கொண்டோம். இன்று...

முத்ரா திட்டம்

இளைஞர்களின் சக்தியை முறைப்படுத்த புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க மோடி அரசு கொண்டு வந்த கடன் திட்டம் முத்ரா திட்டம். இந்தத் திட்டத்தினால் பயனுற்ற மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. எந்தப் பிரதமரும்...

அன்றும்… இன்றும் … – ஏழையின் மதிப்பு

அன்றும்... இன்றும் ... - ஏழையின் மதிப்புசாதாரண மக்களை ஆடு மாடாக நடத்திய கொடுங்கோலருக்கு உங்கள் ஓட்டா?சாதாரண மனிதனுக்கு நவீன வசதி செய்து கொடுக்கும் பாட்டாளித் தலைவனுக்கு உங்கள் ஓட்டா?மேலும் பல வீடியோக்களுக்கு.. www.shreetv.tvஸ்ரீ...

புதிய பாரதம் – அனைவருக்குமான திட்டங்கள்

புதிய பாரதம் - அனைவருக்குமான திட்டங்கள்நம் நாடு தற்சமயம் பாரதீய சிந்தனையில் இயங்கத் தொடங்கியுள்ளது. அதன் விளைவாக பல திட்டங்களை அரசு உருவாக்கியுள்ளது. அதன் விளைவாக நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதை நம்மால்...

வலிமையான பாரதத்திற்கு ஆரோக்கியமான மக்களே அடித்தளம்

வலிமையான பாரதத்திற்கு ஆரோக்கியமான மக்களே அடித்தளம் என்பதை உணர்ந்து மோடி அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நரேந்திர மோடி அரசு மக்களின் ஆரோக்கியத்திற்காக மேற்கொண்ட முயற்சியால் தமிழகம் கண்ட பலனை புள்ளி...

தமிழ்த் துரோகி யார் ?

தமிழ்த் துரோகி யார்?தமிழ் உணர்வைத் தூண்டி அப்பாவி மக்களை ஏமாற்றும் பித்தலாட்டகாரன் வேண்டுமா?தமிழர் நலன் காக்கும் நாயகன் வேண்டுமா?தமிழனை ஏமாற்றும் பித்தலாட்டகாரர்களை முறியடிப்போம்!தமிழை வாழவைக்கும் மோடியின் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிப்போம்!மேலும் பல...
- 2026

Recent articles

spot_img