உத்திரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரயில் டிக்கெட் விநியோகம் செய்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல் எனக்கூறி பாராபங்கி ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரயில் டிக்கெட் வழங்கிய 2 ஊழியர்களை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும் அந்த டிக்கெட்டில் மோடியின் படம் மட்டுமின்றி, அரசின் திட்டங்கள் குறித்த தகவல்களும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Popular Categories




