புதிய பாரதம் – அனைவருக்குமான திட்டங்கள்
நம் நாடு தற்சமயம் பாரதீய சிந்தனையில் இயங்கத் தொடங்கியுள்ளது. அதன் விளைவாக பல திட்டங்களை அரசு உருவாக்கியுள்ளது. அதன் விளைவாக நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதை நம்மால் உணர முடிகிறது. அந்த சிறப்பு வாய்ந்த திட்டங்கள் குறித்து விளக்க இருக்கிறார்கள் பாரத் க்யான் அமைப்பின் D.K.ஹரி மற்றும் D.K.ஹேமாஹரி அவர்கள்.
இந்தப் பகுதியில் ஜன் தன் யோஜனா மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து காண இருக்கிறோம்.
http://shreetv.tv/index.php/component/joomtv/video/825-_?Itemid=195
மேலும் பல வீடியோக்களுக்கு..
www.shreetv.tv
ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவியில் பதிவு செய்யுங்கள்
www.youtube.com/shreetv



