மோடி தமிழகத்தின் பக்கம் – ஆவாஸ் யோஜனா
காணி நிலம் வேண்டும் என்ற பாரதியின் ஏக்கத்தை போல் ஒரு வீடு வேண்டும் என்ற ஏக்கத்தில் வாழும் இந்தியர்களின் கனவை நனவாக்க நரேந்திர மோடி அவர்களின் மேம்பாட்டுத் திட்டம் அனைவருக்குமான வீடு திட்டம். 2022ம் ஆண்டிற்குள் அனைத்து இந்தியர்களுக்கும் வீடு கொடுக்கும் திட்டமே பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம். இந்தத் திட்டத்தினால் பயனுற்ற மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. எந்தப் பிரதமரும் எந்த அரசும் செய்யாத அளவிற்கு மோடி அரசு தமிழகத்திற்கு நற்பணி செய்துள்ளது. இதை புள்ளி விவரங்களுடன் தெரிந்துக்கொள்ள இந்த காணொளியைப் பாருங்கள். பகிருங்கள்…
தமிழகத்தின் பக்கம் மோடி இருப்பதால், தமிழகம் மோடியின் பக்கம் இருக்க வேண்டும்…
இச்செய்திகளை அனைத்து தமிழர்களுக்கும் கொண்டுச் சேர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை…
மேலும் பல வீடியோக்களுக்கு..
www.shreetv.tv
ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவியில் பதிவு செய்யுங்கள்
www.youtube.com/shreetv



