புதிய பாரதம் – சுயச்சார்பை வலுபடுத்தும் திட்டம்
நரேந்திர மோடி அரசாங்கம் வந்தப் பின் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுச் செல்ல பல திட்டங்களை படிப்படியாக அமல்படுத்தியுள்ளது குறித்து கடந்தப் பகுதியில் அறிந்துக்கொண்டோம். இன்று உலக நாடுகள் அனைத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமே பணப்பரிவர்த்தனைகளை செய்யத் தொடங்கிவிட்டது. நாம் நாடும் அந்த வரிசையில் இடம் பிடிக்கவும், கடைக்கோடி மனிதனும் டெபிட் கார்டு என்று அழைக்கக்கூடிய பண அட்டையை பயன்படுத்தும் விதமாக ரூபே கார்டு என்பதைக் கொண்டு வந்துள்ளது இந்த நரேந்திர மோடி அரசு.
இந்த ரூபே கார்டினால் சாதாரண மனிதனுக்கும், இந்நாட்டிற்க்கும் என்ன பயன் என்பதை D.K. ஹரி மற்றும் ஹேமா ஹரி அவர்கள் விளக்கக் கேட்போம்.
மேலும் பல வீடியோக்களுக்கு…
www.shreetv.tv
ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யுங்கள்
www.youtube.com/shreetv



