தமிழகத்தில் நக்ஸல் பயங்கரவாதம்
அரசியல் லாபத்திற்காக ஜல்லிகட்டு போராட்டத்தை தூண்ட நக்ஸல் பயங்கரவாதிகளை திமுக பயன்படுத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்படியென்றால் தமிழகத்தில் நக்ஸல் பயங்கரவாதத்தை காங்கிரஸ் திமுக கட்சிகள் ஊக்குவிக்கின்றனவா?
யார் இந்த நக்ஸல் பயங்கரவாதிகள்?
தமிழகத்தில் இவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை ஆதாரத்துடன் இரண்டு பாகங்களாக ஸ்ரீ டிவி இன்று முதல் வெளியிடுகிறது.
இத்தொடரின் முதல் பாகம் ”தமிழகத்தில் நக்ஸல் பயங்கரவாதம்”
கவனமாக பாருங்கள்!
அமைதி பூங்காவாக தமிழகம் நீடிக்க நக்ஸல் பயங்கரவாதத்தை வேரறுப்போம்!
பயங்கரவாதத்தை தூண்டி விட்டு அரசியல் லாபம் தேடும் அரசியல் கட்சிகளுக்கு சாவு மணியடிப்போம்!
தமிழகத்தை சுடுகாடாக மாறாமல் காப்பாற்றுவோம்!
மேலும் பல வீடியோக்களுக்கு…
www.shreetv.tv
ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யவும்
www.youtube.com/shreetv



