December 5, 2025, 4:32 PM
27.9 C
Chennai

Tag: வாக்கு எண்ணிக்கை

கர்நாடகம் – இழுபறி ஆனாலும் பாஜக., முன்னிலை: தேவகௌட கையில் அடுத்த ஆட்சி!

இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 222 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் தெரிந்த 214 தொகுதிகளில், பாஜக., 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 83 தொகுதிகளிலும் மஜத 41 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.

பரபரப்பு படபடப்பு விறுவிறுப்பு; கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது!

பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் விரலை உயர்த்தப் போவது யார் என்பது இன்று காலை 10 மணிக்குப் பின் தெரியும். முற்பகல் 11 மணிக்கெல்லாம் டிரெண்டிங் தெரிய ஆரம்பித்துவிடும்.