December 5, 2025, 4:43 PM
27.9 C
Chennai

Tag: வைத்தார்? -

7 துறைகளில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார் முதல்வர்

நிதித்துறை, கூட்டுறவுத் துறை உள்பட ஏழு துறைகளில் பல்வேறு திட்டங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி...

எல்லையில் ‘ஸ்மார்ட் வேலி’-யை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா-பாக்கிஸ்தான் சர்வதேச எல்லையுடன் இந்தியாவின் முதல் 'ஸ்மார்ட் வேலி' பைலட் திட்டத்தை துவக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டமிட்டுள்ளார். மாநில...

515 பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்து சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து சேவையைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசுப்...

இளைஞர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதல்வர் பழனிச்சாமி

எனது பாரதம், பொன்னான பாரதம் என்ற தலைப்பிலான பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் இளைஞர் பேரணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரம்மா...

உதகை தாவரவியல்பூங்கா-வில் 122-வது மலர்கண்காட்சி-யை துவக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

உதகை தாவரவியல்பூங்கா-வில் 122-வது மலர்கண்காட்சி-யை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டம் உதகையில் 122 வது மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. காய்கறி...

பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் ஏன் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்? – குமாரசாமி

பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் ஏன் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்? என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து...