தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்து சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து சேவையைத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 515 பேருந்துகளின் சேவையும் அவர் துவக்கி வைத்தார்.
Related News Post: