3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என்ற அறிவிப்பை தமிழகம் பின்பற்றாது-அமைச்சர் காமராஜ்

Published:

05 July03 Kamaraj minister - 20263 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என மத்தியரசு தகவல் வெளியிட்டுள்ளது இதனால் பல ஊர்களுக்கு சென்று தொழில் செய்வோர் பாதிக்கப்படுவர் என்று திமுகாவின் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதற்கு சட்டப்பேரவையில் பதிலளித்த அமைச்சர் காமராஜ், 3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என்ற அறிவிப்பை தமிழகம் பின்பற்றாது என்றார்.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

Related articles

Recent articles

spot_img