Tag: saidapet
சைதாப்பேட்டை காரணீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா இன்று தொடக்கம்
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா இன்று தொடங்குகிறது.பிரசித்திபெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா நடத்தப்படுகிறது. அந்தவகையில், இந்தாண்டு...