மண்சரிவு: கர்நாடகா, தமிழ்நாடு இடையே போக்குவரத்து பாதிப்பு!

தமிழகம் பொது தகவல்கள்
mansarivu - 2026

ஈரோடு அந்தியூர் அருகே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் தமிழகம்- கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

கனமழையால் அந்தியூர் அருகே ஒந்தனை மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.