பொங்கல் பரிசு தேதி நீட்டிப்பு! ஜன.21 வரை!

Published:

pongal gift 1 - 2026

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அரசி அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் பெற இன்றுடன் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 21 ஆம் தேதி வரை பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img