கஜா புயல் முன்னெச்சரிக்கை… ரத்தான ரயில்கள், மாற்றப்பட்ட ரயில்களின் விவரம்..!

kanyakumari rail - 2026

கடலோர பகுதிகளில் கஜா புயல் எச்சரிக்கை காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

1. வண்டி எண் 56829/56830 திருச்சி ராமேஸ்வரம் திருச்சி பயணிகள் ரயில் 15 11 2018 அன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

2. வண்டி எண் 56723/56724/56721/56722/56725/56726 மதுரை -ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் 15. 11. 2018 அன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

3) 14. 11. 2018 அன்று சென்னையிலிருந்து புறப்படும் வண்டி எண் 22661 சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் மானாமதுரை -ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரை வரை இயக்கப்படும்.

4) 15. 11. 2018 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 22662 ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சேது எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் -மானாமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும்

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

5) ) 14. 11. 2018 அன்று சென்னையிலிருந்து புறப்படும் வண்டி எண் 16851 சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் மானாமதுரை -ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரை வரை இயக்கப்படும்.

6) 15. 11. 2018 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 16852 ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சேது எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் -மானாமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும்.

7) 15. 11. 2018 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 16780 ராமேஸ்வரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் – மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும்

8) 15. 11. 2018 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 22621 ராமேஸ்வரம் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் -மானாமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும்

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

9) 15. 11. 2018 அன்று வண்டி எண் 16734 ஓகா – ராமேஸ்வரம் – எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் -மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மதுரை வரை இயக்கப்படும்.

10) 16. 11. 2018 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 16733 ராமேஸ்வரம் – ஓகா எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் -மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும்

-Public Relations Officer-Madurai-.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories