கைப்புள்ள… தைரியமா இருடா.. திட்டு, வசவு , முறைப்பு, சட்டை கிழிப்பு, தர்ம அடிகள் எல்லாம் உனக்குப் புதுசா என்ன ?

woman drawing - 2026

(அவரோட பதிவை அப்படியே இங்கே பகிர்றேன். இன்னிக்கு என்னென்ன நடக்கப் போகுதோ…
எத்தனை திட்டு, எத்தனை வசவு, எத்தனை முறைப்பு வரப் போகுதோ….

ஆமாம்..ஆமாம்.. இருந்தாலும் ..
லேசா உதறுதில்ல….

வாசுதேவரே…நீங்களே துணை..)

பெண்கள்.

திருமணமான புதிதில்

THERUNABI - 2026

  1. கணவர் கூப்பிடாத போதே…
    “என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்”.

  2. “எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்”

  3. “உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.”

  4. “எனக்குப் புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்’.

  5. “அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.”

6 .”உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.”

7.” நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு”.

  1. “உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க”.

  2. “ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி. போகலாம் பா.”

சிறிது ஆண்டுகள் கழித்து

1.”நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க. பக்கத்தில் வந்து சொல்லிட்டுப் போனா என்ன?”

  1. “நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??”

  2. “எனக்குக் கோஸ் பொரியல். உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?”

  3. “இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ?.”

  4. “ம்ம்ம். உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.”

  5. “எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு”.

  6. “எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!”

  7. “உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
    முடியுமா?”

  8. “கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க”.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

பல ஆண்டுகள் கழித்து

  1. காதில் வாங்குவதே இல்லை.

  2. போறவளுக்கு வர்ற வழி தெரியும். யாரும் வர வேண்டாம்

  3. இன்னைக்குக் கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.

  4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க. புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.

  5. உங்களைப் பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.

  6. போதும். போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.

  7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ…? வாயை மூடுங்க. கொசு போய்டப் போது.

  8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?

  9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.

நன்றி : திரு.வாசுதேவன் அவர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories