செய்திகள்… சிந்தனைகள்… – 20.04.2020

வீடியோ

1. மஹாராஷ்டிராவில் இரண்டு ஹிந்து துறவியர் உட்பட மூன்று பேர் கும்பலில் அடித்துக் கொல்லப்பட்டனர்

2. ரம்ஜான் மாதம் முடியும் வரை ஊரடங்கு நீட்டிக்க மௌலானா ஆசாத் உருது பல்கலைக்கழக வேந்தர் பிரதமருக்கு கடிதம்

3. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் சமைத்த உணவை சாப்பிட மாட்டோம் குவாரண்டைன் செண்டரில் தப்லீக் ஜமாத்தினர் போர்க்கொடி

4. கொரோனா சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய வரை ஊர்வலமாக கூட்டி வந்து கொரோனா தொற்றைப் பரப்ப முயற்சிப்பதாக சீர்காழியில் 5 பேர் கைது

5. நாட்டு மக்களையும், அரசையும் பிச்சைகாரர்கள் என்று அழைக்கிறார் – தயாநிதிமாறன்

6. இந்திய நிறுவனங்களை விலைக்கு வாங்கும் சீன சதிக்கு முட்டுகட்டைப் போட மத்திய அரசு சட்டதிருத்தம் கொண்டு வந்துள்ளது.

7. கொரோனாத்
தொடர்பான புள்ளி விவரங்களை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்து மோசடி செய்த கேரள கம்யூனிஸ்ட் பினராயி அரசு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.