மே 28: வீர சாவர்க்கரின் பிறந்த தினம்! இன்றைய சிந்தனை!

Published:

நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள் ஏராளம். செக்கிழுத்தது, தூக்கு மேடையேறி, குண்டடிபட்டு, வன்முறைத் தாக்குதலுக்கு உட்பட்டு, சிறைந்சென்று என்று பல தியாகங்கள் செய்தனர் நம் முன்னோர்கள். ஆனால், பல விடுதலைப் போராட்ட தியாகளின் பெயர்களும், தியாகச் செயல்களும் மறைக்கப்பட்டு இன்று நமக்கு தெரிந்தது காந்தி, நேரு என்ற பெயர்கள் மட்டும் தான்.

அந்த வகையில் இந்த நாட்டின் விடுதலைக்கு வித்திட்டவர்களில் ஒருவர் வீர சாவர்க்கர். இன்று (28.05.2019) வீர சாவர்க்கர் அவர்களின் பிறந்த நாள் ! சாவர்க்கர் ஜெயந்தி.

இன்றைய தினத்தில் சாவர்க்கரின் வீரமும், தீரமும் நிறைந்த வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகளை தேசபக்தர் வ. ரங்கநாதன் கூற அறிந்துகொள்வோம்.

வீர சாவர்க்கரை வணங்குவோம்..  மறைக்கப்பட்ட வரலாற்றினை அனைவருக்கும் கொண்டுச் சென்று நம் நாட்டை உயர்த்த, நாமும் செம்மைப்பட இச்செய்தியை பக்தியுடன் கேட்போம் … பலருக்குப் பகிர்வோம் …

மேலும் பல வீடியோக்களுக்கு.. www.shreetv.tv

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img