அரசு அலுவர்கள் யாரையும் நீண்ட விடுமுறை எடுக்க விடுவதில்லை அவர்களுக்கு முன் கூட்டியே பல வேலைகளை அவர்களுக்கு அளித்துவிடுகிறேன். ஆதலால், தொடர்ந்து அரசு வேலைகளில் சுணக்கம் இல்லாமல் நடைபெற இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று மோடி அவர்கள் கூறுவதைத் தமிழில் கேட்போம்..

