தன் நாட்டைப் பாதுகாக்க இந்தியாவுக்கு முழு உரிமையும் உண்டு: ஆதரவளிக்கும் இஸ்ரேல்!

ron malka isrel ambassodor for india - 2026

தனது நாட்டைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கவும் இந்தியாவுக்கு முழு உரிமையும் உண்டு! பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை அளிக்கத் தயாராக உள்ளோம்’ என்று கூறியுள்ளது இஸ்ரேல்!.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத்தின் தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சர்வதேச சமூகம் கருத்து வெளியிட்டு வருகின்றது.

இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடான இஸ்ரேல், தன் நாட்டைக் காப்பதற்கு எடுக்கும் அதிரடி நடவடிகைகளைப் போல், இந்தியாவும் எடுக்க வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்தியா எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இஸ்ரோல் தனது ஆதரவுக் கருத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கான இஸ்ரேல் துாதரும் அந்நாட்டின் முன்னாள் ராணுவ அதிகாரியுமான ரோன் மால்கா இது குறித்துக் கூறியபோது….

பயங்கரவாதத்துக்கு எதிராக துல்லியமாகவும், விரைவாகவும் இஸ்ரேல் எடுத்த நடவடிக்கைகள் உலகம் பாராட்டுகிறது. பயங்கரவாதம் இந்தியா, இஸ்ரேல் பிரச்னை அல்ல; உலகளாவிய பிரச்னை! இதில் உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும். தன் நாட்டைப் பாதுகாக்கவும் பயங்கரவாதத்துக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நட்பு நாடு என்ற அடிப்படையில் இஸ்ரேல் ஆதரவு அளிக்கும். முழு ஒத்துழைப்பும் அளிக்கும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories