செய்திகள்… சிந்தனைகள்… – 02.09.2019

வீடியோ

கோவில் நிலங்களை ஏழைக்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு எடுத்துக்கொள்ளுவதற்காக தமிழக அரசு 30.08.2019 அன்று ஒரு அரசு ஆணையை வெளியிட்டு இருக்கிறார்கள்.

தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலத்தின் ஆளுநராக ஆரிப் முகமதுகான் நியமனம்

நான் இருந்திருந்தால் பியூஷ் மனுஷ் நடந்து சென்று இருக்கமாட்டார். ஊர்ந்து சென்று இருப்பார்”- முன்னாள் மத்திய அமைச்சர் பொன் இராதா கிருஷ்ணன்.

பொருளாதார மந்த நிலை, மோடி நிர்வாக சீர்கேடே காரணம் – மன்மோகன் சிங்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.