செய்திகள்.. சிந்தனைகள்… – 17.10.2019

வீடியோ

அயோத்தியா ராமர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக சுன்னி வக்பு வாரியம் மத்தியஸ்தம் செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவிடம் தெரிவித்துள்ளதாக அனைத்து செய்திதாள்களிலும் செய்தி.

அயோத்தியா வழக்கில் ராம ஜென்ம பூமி இருந்ததற்கான ஆதார வரைபடத்தை முஸ்லீம்கள் தரப்பு வக்கீல் தவான் கிழித்தெறிந்தார்.

நம் நாட்டில் 50% வறுமை ஒழிக்கப்பட்டதற்கும், பொருளாதார வளர்ச்சிக்காவும் உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.

பிரபல செக்ஸ் புகழ் பாதிரியார் முலக்கலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளித்த லூசி களப்புராவின் மேல் முறையீட்டை வாட்டிகனும் நிராகரித்துள்ளது.

சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதை எதிர்க்கும் காங்கிரஸுக்கு மோடி பதிலடி

36 ஆண்டுகளுக்குப்பின் சென்னை – யாழ்பாணத்திற்கு இடையே விமான சேவை தொடங்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.