தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு சற்றுமுன் January 30, 2017 6:26 PMJanuary 30, 2017 6:32 PM தினசரி செய்திகள்Leave a Comment on தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2,784 ஆகவும், சவரன் ரூ.22,272 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.44.70 ஆகவும், ஒரு கிலோ ரூ.41,780-ஆக விற்பனை செய்யப்படுகிறது.* Share this: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Post Share on Threads (Opens in new window) Threads Print (Opens in new window) Print Related News Post:ALSO READ: சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!