பெண்ணாக மாறிய பிரபல பாலிவுட் நடிகர்!

சினி நியூஸ் சினிமா
lady - 2026

நடிகர்கள் அனைவரும் பெண்களை போல வேடமணிந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில் பாலிவுட்டின் மிக திறமையான நடிகர்களுள் ஒருவர் ராஜ்குமார் ராவ். இவர் நடிப்பில் வெளியான குயின், நியூட்டன், டி டே, ராப்டா, சிட்டி லைட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் ஏராளமான விருதுகளை பெற்றது.

rajkumar rao - 2026

இந்நிலையில் நடிகர் ராஜ்குமார் ராவ் தற்போது லூடோ படத்தில் நடிக்க உள்ளார். மேலும் அந்த படத்திற்காக அவர் மிகவும் வித்தியாசமாக, அழகிய பெண் வேடமணிந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் ராஜ்குமார் ராவ்வா அப்படியே பெண் போல இருக்கிறாரே என பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

அவர் பிரபல நடிகை க்ரிதி சனோன் அல்லது ஆலியா பட் போல் இருப்பதாக கிண்டல் செய்தும் வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.