மன்னார்குடி ஜீயர் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சி!

சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
yoga trichy vhp
yoga trichy vhp

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மன்னார்குடி ஜீயர் சுவாமிகள் கலந்துகொண்ட யோகா நிகழ்ச்சி திருவரங்கத்தில் நடைபெற்றது 

உலக யோகா தினத்தை முன்னிட்டு திருச்சி திருவரங்கம் ஆர்எஸ்எஸ் விசுவ ஹிந்து பரிக்ஷத் மற்றும் ஜெய்ஆஞ்சநேயா உடற்பயிற்சி கூடம் சார்பாக யோகா பயிற்சி நடைபெற்றது இதில் மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமிகள்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அருளாசி வழங்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் VHPமாநிலஇணைச்செயலாளர் காளியப்பன், பஜ்ரங்தங்கள் மாநில பொறுப்பாளர் பாரத் மற்றும் ஸ்வயம்சேவகர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.