காதலியை கரம் பிடித்த பிரபல தெலுங்கு நடிகர்! கீர்த்திசுரேஷ் வாழ்த்து!

சினி நியூஸ் சினிமா

காதல் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக உருவாகியுள்ள இப்படம் கொரோனா அச்சுறுத்தல் முடிந்த பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் நிதின், ஷாலினி என்பவரை காதலித்து வந்தார். அதையடுத்து துபாயில் கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்த இவர்கள் திருமணம் கொரோனா லாக்டவுன் காரணமாக, ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது . இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அப்போது நடிகர்கள் வருண் தேஜ், சாய் தரண் தேஜ் உட்பட சில நடிகர்களும் கலந்துகொண்டு மணமக்களை மனதார வாழ்த்தியுள்ளனர். அதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் நடிகர் நிதினுக்கு வாழ்த்துக்களை திரை பிரபலங்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.