நாகர்கோவிலில் சசிகலா படத்தின் மீது சாணிவீச்சு

சற்றுமுன்
IMG 20170825 WA0041 - 2026

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின்
பொதுச்செயலாளர் சசிகலா படத்தின் மீது மர்ம நபர்கள் சாணி வீச்சு. மேலும்
அலுவலகத்தி

ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை கல்லால் அடித்து
சேதபடுத்திய சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.