நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின்
பொதுச்செயலாளர் சசிகலா படத்தின் மீது மர்ம நபர்கள் சாணி வீச்சு. மேலும்
அலுவலகத்தி
ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை கல்லால் அடித்து
சேதபடுத்திய சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது




