குற்றால அருவிகளில் குளிக்கத்தடை!!!

சற்றுமுன்
IMG 20170917 WA0015 - 2026

மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருவதால்
குற்றாலப் பேரருவி, ஐந்தருவி, பழையக் குற்றால அருவிகளில் இன்று அதிகாலை
வெள்ளப்பெருக்கு ஏறப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
விதிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.