அக்.17: தமிழகத்தில் இன்று… 4295 பேருக்கு வைரஸ் தொற்று; 57 பேர் உயிரிழப்பு!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
corona-image
corona-image

தமிழகத்தில் ஒரே நாளில் 4295 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

தமிழகத்தில்  ஒரே நாளில் புதிதாக 4,295 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய் யப்பட்டது. இதை அடுத்து தமிழகத்தில் இதுவரையிலான ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் புதிதாக 1,132 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து  சென்னையில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை, ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து விடுபட்டு, மேலும் 5,005 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் கொரோனா வைரஸில் இருந்து விடுபட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 6,32 ஆக உயர்ந்துள்ளது.  

தற்போது மாநிலத்தில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் உள்பட சுமார் 40 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.