ஆந்திர அரசின் என்டிஆர் விருது: ரஜினிக்கு கமல் வாழ்த்து!​

சற்றுமுன்
ஆந்திர அரசின் என்டிஆர் விருதுக்கு தேர்வான ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
2016-ம் ஆண்டுக்கான என்டிஆர் தேசிய விருது ரஜினிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
மேலும் 2014-ம் ஆண்டு என்டிஆர் விருதுக்கு தன்னை தேர்வு செய்த ஆந்திர அரசுக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.