போலீசாரின் முகத்திரையை கிழிக்கும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ – ஸ்னீக் பீக் வீடியோ

சற்றுமுன் சினிமா வீடியோ

வெற்றிமாறன் கதை திரைக்கதையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’. இப்படத்தை ஆர்.டி.எம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா ராய், மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பொதுமக்களிடம் பெரும்பாலான காவல்துறையினர் எப்படி நடந்து கொள்கிறார்கள் இப்படத்தில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. படத்தில் இடம் பெற்றா இரண்டரை நிமிட காட்சி இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.