அஜித் சென்ற பைக்கின் ரேட் தெரியுமா? வைரல் ஃபோட்டோஸ்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
ajith
ajith

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், அஜித் தற்போது பைக் பயணம் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், அஜித் தற்போது பைக் பயணம் மேற்கொண்டார்.

ajith-bike-1
ajith-bike-1

அந்த வகையில், சிக்கிம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 10 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அவர் பைக் ரைடு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ajith-5
ajith-5

அஜித் ஓட்டிச் செல்லும் பைக்கானது BMW R 1200 R ஆகும். 1170 cc கொண்ட இந்தப் பைக்கின் விலை வசதிகளுக்கேற்ப 15,05,000 ரூபாயிலிருந்து 27,44,746 வரை கிடைக்கிறது.

ajith-bike-ride
ajith-bike-ride

முன்னதாக, அஜித் பைக் ரைட் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த பைக் ரைடர் தினேஷ், ”ஒரே முறையில் 10ஆயிரம் கிமீ பயணம் செய்தார். அவரும் அவரது நண்பர்களும் 10ஆயிரத்துக்கும் அதிகமான கிமீ பயணம் செய்துள்ளனர். அவர் ஒரு வெறித்தனமாக பைக் ரைடர்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.