எல்லோரும் ஃபளோ பண்ணுங்க.. இது எங்க போகுதுன்னு பார்க்கலாம்! நண்டை ஆராய்ந்த சிங்கங்கள்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
lion - 2026

குட்டி நண்டு ஒன்றை சுத்தி சிங்க கூட்டம் சுத்து போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

குறிப்பிட்ட காணொளியில், குட்டி நண்டு ஒன்று தனது பாதையில் சென்றுகொண்டிருக்க, அங்கிருந்த சிங்க கூட்டம் ஒன்று அந்த நண்டை பின்தொடர்கிறது. அந்த நண்டும் ஒரு இடத்தில் நிற்காமல் அங்கிருந்து நகர்ந்து சென்றுகொண்டே இருக்கிறது.

நண்டு செல்ல செல்ல, அங்கிருந்த சிங்கங்கள் கூட்டமாக சேர்ந்து அந்த நண்டை பின்தொடர ஆரம்பிக்கிறது. இறுதியில் அந்த நண்டு அங்கிருந்த புதர் ஒன்றுக்குள் சென்று மறைந்துகொள்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.