பாடகி சித்ராவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன் சினிமா
chitra
chitra

பாடகி சித்ராவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.

ஐக்கிய அமீரகம் தற்போது இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி வருகின்றனர்.

இந்த கோல்டன் விசா அந்த நாட்டின் குடியுரிமை போன்றது. 10 வருடத்திற்கு கோல்டன் விசா பலருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த பத்து வருட காலத்தில் அவர்கள் ஐக்கிய அமீரகத்தில் வாழலாம், வேலை செய்யலாம் மற்றும் படிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

மலையாள நடிகர்கள் பிரித்விராஜ், துல்கர் சல்மான்,மம்முட்,டி மோகன்லால், ஆஷாசரத் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் உள்ளிட்ட பலர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். நடிகை மீரா ஜாஸ்மின் க்கு போன மாதம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் தற்போது பிரபல பின்னணி பாடகி சித்ராவுக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.