annamalai pongal wish - 2026

தை தை…ன்னு ஒரு கவி-தை வாழ்த்-தை தெரிவித்த அண்ணாமலை!

சற்றுமுன் Featured லைஃப் ஸ்டைல்
annamalai pongal wish - 2026

தை., தை., என்று தை எழுத்தில் முடியும் பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தமது பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அவர் தமது டிவிட்டர் பதிவில்…

தை பிறந்தால் வழி பிறக்கும்!
புதிய எண்ணத்-தை
புதிய செயல் திறத்-தை
நல்ல உடல் நலத்-தை
மாசிலா குடும்ப வளத்-தை
மகிழ்ச்சியான உள்ளத்-தை
குறைவில்லா செல்வத்-தை
பிறக்கும் தை-மகள்,
சிறப்பாய்க் கொடுக்கட்டும்.
மனமகிழ்ச்சியும், மனநிறைவும்
மனையில் நிலைக்கட்டும்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.