maxresdefault 6 - 2026

ஶ்ரீ இராமானுஜர் சிலைத் திறப்பு | பிரதமர் மோடி (தமிழ்) உரை!

வீடியோ

ஶ்ரீ இராமானுஜர் சிலை திறப்பு | பிரதமர் மோடி தமிழ் உரை | ShreeTV |

உலகில் சமத்துவத்தைப் பறைசாற்றும் விதமாக தெலுங்கானா மாநிலத்தில் 216 அடி உயர பிரம்மாண்ட ஸ்ரீ இராமானுஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு ஸ்ரீ இராமானுஜரின் திருவுருவச்சிலையை அர்ப்பணித்தப் பின் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் முழு உரையும் உங்களுக்கு நமது ஸ்ரீ டிவியில்..பார்த்து, கேட்டு, பலருக்கும் பகிருங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.