இன்று தொடங்குகிறது மேலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை

சற்றுமுன் சென்னை தமிழகம்

25 May24 metro - 2026சென்னையில் மேலும் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. சென்ட்ரல்-நேரு பூங்கா இடையே 2.7 கிலோ மீட்டர், தேனாம்பேட்டை-சின்னமலை வரை 4.5 கிலோ மீட்டருக்கு புதியதாக மெட்ரோ ரயில் சேவை வரும். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தொடர் ஆய்வு நடத்தி மெட்ரோ ரயில் சேவை தொடங்க சான்றிதழ் வழங்கியுள்ளார். இரு மார்க்கத்திலும் புதிய மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.