போதைப் பொருள் வைத்திருந்ததாக அதிமுக., மகளிரணி செயலர் வளர்மதி மகன் கைது!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை

prison model image - 2026

போதை பொருள் வைத்திருந்ததாக ஏ.பி.ஆர்.ஓ ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்  தொடர்பு, உதவி மக்கள்  தொடர்பு அலுவலராகவ் பணி புரிந்து வருபவர் அருண். இவர் நேற்று இரவு தனது காரில் போதைப் பொருளான  கொக்கைன் 1/4 கிலோ வைத்திருந்ததாகக் கூறி  மத்திய போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார்  அருணை கைது செய்துள்ளனர் .

அருண் திண்டுக்கல் மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளர் வளர்மதி என்பவரின் மகன் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.