வாஜ்பாயின் சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று குணமாகும் வரை சிகிச்சை அளிக்கப் படும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று குணமாகும் வரை சிகிச்சை அளிக்கப்படும் என தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் அடாரி பிஹாரி வாஜ்பாயின் உடல்நிலை சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




