ஆசிய அளவிலான ஏடிபி டூரில் இருந்து நட்சத்திர வீரர் ரபேல் நடால் விலகல்

விளையாட்டு

02 Sep20 Tennis - 2026

யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின்போது முழங்கால் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால், நட்சத்திர வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) ஆசிய அளவிலான ஏடிபி டூரில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.