இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டி தம்புல்லாவில் அக். 10ம் தேதி நடக்கிறது. இங்கிலாந்து: இயான் மார்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாம் கரன், டாம் கரன், லியாம் டாவ்சன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஓலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.
Popular Categories




