ஜெய்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ்- கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 184 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து பேட்டிங் செய்த கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 79 ரன்ரன்கள் எடுத்தனர். 185 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
Popular Categories




