பேட்ட வந்தாச்சு… பொங்கல் தின்னாச்சு.. மேளம் கொட்டி

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
petta firstlook poster3 - 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தப் உற்சாகமாக வரவேற்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் தென்காசி PSS தியேட்டரில் ரஜினியின் பேட்டை படத்தை காண வந்த ரசிகர்கள் பொங்கலிட்டு மேளதாளம் முழங்க உற்சாகமாக கொண்டாடினார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.