எகிறியது தங்கத்தின் விலை..!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல் வணிகம்
gold shop - 2026

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 25 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஜன.28ம் தேதியான இன்று சென்னையில் 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,276 என்றும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.26,208 என்றும் உள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.3129 என்றும் ஒரு பவுன் ரூ.25,032 என்றும் உள்ளது. நேற்றைய விலையில் இருந்து இன்று ரூ.64 உயர்வு கண்டு ரூ. 25 ஆயிரத்தைத் தாண்டியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.